பன்றி வளர்ப்பு

பன்றிக் காய்ச்சலும் தடுப்பு முறைகளும்!

பன்றிக் காய்ச்சலும் தடுப்பு முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. பன்றி வளர்ப்புத் தொழில் மிகக் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் தரும் தொழிலாக வளர்ந்து வருகிறது, நவீன உத்திகளையும் மேல்நாட்டு இனங்களையும் அறிமுகப்படுத்தியதால், பன்றி இறைச்சியை உண்போரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. இலாபகரமான…
Read More...
இளம் பன்றிக் குட்டிகள் பராமரிப்பு!

இளம் பன்றிக் குட்டிகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். வெண்பன்றி இறைச்சியை உண்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், கால்நடை வளர்ப்பில் வெண்பன்றிகள் முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றன. ஒரு தாய்ப்பன்றி ஓர் ஈற்றில் 8 முதல் 12 குட்டிகள் வரையில்…
Read More...
பன்றிக் கொட்டில் அமைப்பும் பராமரிப்பும்!

பன்றிக் கொட்டில் அமைப்பும் பராமரிப்பும்!

பன்றிகள் தங்கும் இடத்துக்கு வெளிப்பக்கம் வடிகால் அமைய வேண்டும். இது, 4 அங்குல ஆழம் 6 அங்குல அகலம் இருந்தால் போதும். வடிகாலை மூடி வைக்கக் கூடாது. செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். பன்றிப் பண்ணை, மக்கள் வாழுமிடம், பால்…
Read More...
பன்றிக் குட்டிகளைப் பராமரிக்கும் முறைகள்!

பன்றிக் குட்டிகளைப் பராமரிக்கும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. பிறந்த பன்றிக் குட்டிகளை ஒரு வாரம் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தக் குட்டிகளில் நோயெதிர்ப்புத் திறனும், சீரான உடல் வெப்ப நிலையும் குறைவாக இருக்கும். சீம்பாலைக் குடிக்கும் குட்டிகள் மயக்க…
Read More...
முக்கூட்டுக் கலப்பினப் பன்றிகள்!

முக்கூட்டுக் கலப்பினப் பன்றிகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஏப்ரல். இந்தியாவில் நிலவும் அதிக வெப்பத்தைத் தாங்கும் சக்தி, சிறந்த நோயெதிர்ப்பு சக்தி கொண்ட நாட்டுப் பன்றிகளின் வளர்ச்சித் திறனை மேம்படுத்த, வெளிநாட்டுப் பன்றிகள் பயன்படுகின்றன. இதற்காக நம் நாடு முழுவதும் ஆய்வுகள் செய்யப்பட்டன. இதன்…
Read More...
பன்றிகளைத் தாக்கும் நோய்கள்!

பன்றிகளைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. சுத்தமில்லாச் சூழ்நிலையில் பன்றிகளை வளர்த்தால் நோய்கள் தாக்கும். தொற்று நோய்கள் நேரடியாக அல்லது மறைமுகமாகப் பரவி, அதிகப் பாதிப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்தும். தொற்று நோய்கள் வெவ்வேறு வகையான கிருமிகளால் உண்டாகும். எனவே, அந்த…
Read More...
பன்றிகளைப் பாதுகாக்கும் உயிரியல் முறைகள்!

பன்றிகளைப் பாதுகாக்கும் உயிரியல் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 செப்டம்பர். பன்றிப் பண்ணைகளில் உயிரியல் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் நோய்த் தொற்றுகளைத் தவிர்த்து உற்பத்தியைக் கூட்டலாம். தூய்மை செய்தல், தொற்று நீக்கம் செய்தல் தனிமைப் படுத்தல் ஆகிய மூன்றும் முக்கிய உயிரியல் பாதுகாப்பு முறைகள் ஆகும்.…
Read More...
பன்றிக் குட்டிகள் பராமரிப்பு!

பன்றிக் குட்டிகள் பராமரிப்பு!

வெண்பன்றிப் பராமரிப்பில் ஈற்றுக்காலம் மிகவும் முக்கியமாகும். ஏனெனில், ஒரு பண்ணையின் இலாப நட்டக் கணக்கு இதைப் பொறுத்தே அமைகிறது. எனவே, குட்டிகளை ஈனும் இடம் சுத்தமாக, குறிப்பாக, தரைப்பகுதி காய்ந்து இருக்க வேண்டும். ஈற்றறையில் தாயும் குட்டிகளும் உருண்டு படுக்கும் போது,…
Read More...
பன்றி இனப் பெருக்கப் பராமரிப்பு!

பன்றி இனப் பெருக்கப் பராமரிப்பு!

வெண்பன்றிப் பண்ணையில் நவீன இனவிருத்திப் பண்புகளைக் கையாள்வது மிகவும் முக்கியம் ஆகும். வெண்பன்றிகள் மூலம் நிறையக் குட்டிகளைப் பெற்று, நல்ல இலாபத்தை அடைய, சிறந்த பன்றிகளைத் தேர்வு செய்து, தரமான உணவை வழங்கி, நோயற்ற நிலையில் பேணிக் காக்க வேண்டும். சரியான…
Read More...
வளர்ப்புப் பன்றிகள் தேர்வு!

வளர்ப்புப் பன்றிகள் தேர்வு!

பன்றிப் பண்ணை சிறப்பாக, பொருளாதார வளர்ச்சியைத் தருவதாக அமைய, சரியான பன்றிகளைத் தேர்வு செய்தல் மிகமிக அவசியம். இவ்வகையில் தாய்ப் பன்றிகளும், ஆண் பன்றிகளும் எப்படியிருக்க வேண்டும் என இங்கே பார்க்கலாம். தாய்ப்பன்றி அதிகப் பிறப்பு எடையுள்ள, உயரிய இனத்தில் பிறந்த…
Read More...
பன்றிப் பண்ணை அமைவிடம்!

பன்றிப் பண்ணை அமைவிடம்!

சுத்தம், சுகாதார முறையில் வெண்பன்றிகளை வளர்த்திட, நல்ல காற்றோட்டம் உள்ள மேட்டுப் பகுதியில் பண்ணையை அமைக்க வேண்டும். பண்ணையை அமைப்பதற்கு முன் இதுகுறித்துத் தீர ஆய்வு செய்ய வேண்டும். வெண் பன்றிகளின் பிறப்பிடம் குளிரான பகுதி என்பதால், தட்பவெப்ப மாற்றங்களால், பன்றிகள்…
Read More...
பன்றி வளர்ப்பில் தீவன மேலாண்மை!

பன்றி வளர்ப்பில் தீவன மேலாண்மை!

வெண்பன்றி உற்பத்தியைப் பெருக்கி, அதிக இலாபம் ஈட்டுவதில் தீவன மேலாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. வெண்பன்றி இறைச்சி, உள்ளுறுப்புகள், உரோமம் போன்றவை தரமாக இருக்க வேண்டுமாயின், பன்றிகளுக்குத் தரமான சமச்சீர் உணவைக் கொடுக்க வேண்டும். வெண்பன்றி வளர்ப்பிலாகும் மொத்தச் செலவில் 70-75…
Read More...
பன்றிகளின் வயதை அறிதலும் அடையாளம் இடுதலும்!

பன்றிகளின் வயதை அறிதலும் அடையாளம் இடுதலும்!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 இளம் குட்டிகளுக்கு 28 பால் பற்கள், அதாவது, தற்காலிகப் பற்கள் இருக்கும். இவற்றில் 12 முன்னம் பற்களும், 4 கோரைப் பற்களும், 12 முன்தாடைப் பற்களும் அடங்கும். பன்றிகளுக்கு ஒன்றரை வயதாகும் போது,…
Read More...
ஒருங்கிணைந்த பன்றிப் பண்ணையம்!

ஒருங்கிணைந்த பன்றிப் பண்ணையம்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2022 இன்றைய சூழலில், ஒரு பண்ணைத் தொழிலை வெற்றியுடன் நடத்துவதற்கு உகந்தது, கால்நடைகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதாகும். ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் ஒரு தொழிலின் கழிவு அல்லது மிகுதி, மற்றொரு தொழிலுக்கு உகந்த பொருளாக அமைகிறது. கால்நடை…
Read More...
வெண்பன்றி வளர்ப்பின் நிலை!

வெண்பன்றி வளர்ப்பின் நிலை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2022 இந்திய விவசாயிகள் தங்களின் பொருளாதார நிலையைப் பெருக்கிக் கொள்வதற்காக, விவசாயம் மற்றும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடை வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்களான கலப்பின…
Read More...
வெண்பன்றி இனங்கள்!

வெண்பன்றி இனங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2022 பன்றிகளில் பல்வேறு இனங்கள் உள்ளன. அவையாவன: காட்டுப் பன்றிகள், நாட்டுப் பன்றிகள், சீமைப் பன்றிகள் என்னும் வெண் பன்றிகள். இந்தியாவில் பெருமளவில் வளர்க்கப்படும் வெளிநாட்டு இனங்கள்: பெரிய வெள்ளை யார்க்‌ஷயர், நடுத்தர வெள்ளை யார்க்‌ஷயர்,…
Read More...
வேனிற்கால வெண்பன்றி மேலாண்மை!

வேனிற்கால வெண்பன்றி மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 வேகமாக வளர்தல், அதிகத் தீவன மாற்றுத்திறன், குறைந்த முதலீடு, நிறைவான இலாபம் ஆகிய பண்புகளால், வெண்பன்றி வளர்ப்பானது, வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக மாறியுள்ளது. வெண்பன்றியின் உடலில் வியர்வைச் சுரப்பிகள் குறைவாக உள்ளன. மேலும்,…
Read More...
பன்றிப் பண்ணைகளில் உயரிய பாதுகாப்பு முறைகள்!

பன்றிப் பண்ணைகளில் உயரிய பாதுகாப்பு முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 பன்றிப் பண்ணைகளில் உயரிய உயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் நோய்த் தொற்றுகளைத் தவிர்த்து உற்பத்தியைக் கூட்டலாம். தூய்மைப்படுத்துதல், தொற்று நீக்கம் செய்தல் தனிமைப்படுத்துதல் ஆகிய மூன்றும் முக்கிய உயிர்ப் பாதுகாப்பு முறைகளாகும். தூய்மைப்படுத்துதல் விலங்குகளுக்காகப்…
Read More...